Monday, March 10, 2025

நடிகை திவ்யா துரைசாமியின் கிளாமர் புகைப்படங்கள்

- Advertisement -
- Advertisement -

இளம் நடிகையான திவ்யா துரைசாமி கிளாமர் ரூட்டில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை திவ்யா துரைசாமி. செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்த அவர், தற்போது சினிமாவில் கலக்கி வருகிறார்.

இவரின் நடிப்புக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.

அதன்பிறகு சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் வெளியான ‘குற்றம் குற்றமே’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதேபோன்று இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘மது’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேநேரம் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular