- Advertisement -
- Advertisement -
நடிகர் விஜயகுமாரின் குடும்பத்தில் இருந்து அருண் விஜய் தற்போது ஹீரோவாக தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். விஜயகுமாரும் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார்.

அருண் விஜய்யின் தங்கை ஸ்ரீதேவி ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் பின் பிரியமான தோழி, தித்திக்குதே உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருந்தார்.
சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் நடிப்பதை நிறுத்திய ஸ்ரீதேவிக்கு தற்போது 36 வயதாகிறது. அவர் தெலுங்கு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை நீங்களே பாருங்க.
- Advertisement -