Monday, March 10, 2025

41 வயது நடிகை சோனியா அகர்வால்-ஆ இது..? டீனேஜ் பெண் போல மாறிட்டாரே

- Advertisement -
- Advertisement -

நடிகை சோனியா அகர்வால் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகம் ஆனவர். அதற்கு பிறகு சிம்புவுடன் கோவில், விஜய் உடன் மதுர, ஸ்ரீகாந்த் உடன் ஒரு நாள் ஒரு கனவு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

செல்வராகவனை திருமணம் செய்து சில காலத்திலேயே விவாகரத்து செய்துவிட்ட அவர் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தற்போது தெலுங்கு, தமிழ் மொழி படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார்.

தற்போது 41 வயதாகவும் சோனியா அகர்வால் அவரது எடையை குறைத்து செம ஃபிட் ஆக மாறி இருக்கிறார்.அவரது லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து அவர் டீனேஜ் நடிகை போல இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular