- Advertisement -
- Advertisement -
தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் அமலா பால். ஆரம்பத்தில் மலையாள படங்களில் நடித்து வந்த இவர், சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதையடுத்து அமலா பால் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக மாறினார். இடையில் இவர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்டு குறுகிய காலத்திலேயே விவாகரத்தும் செய்தது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள அமலா பால் தற்போது இறுக்கமான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்
- Advertisement -