Monday, March 10, 2025

சிலிக்கான் சிலையோ.. சிறுவாய் மலரோ.. அழகில் சொக்க வைக்கும் திரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

- Advertisement -
- Advertisement -

மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை திரிஷா. இவர் தற்போது விஜய்யுடன் சேர்ந்து லியோ படத்தில் நடித்து வருகிறார்.திரிஷாவின் சினிமா வாழ்க்கையை தாண்டி நிஜ வாழ்க்கையில் சில நடிகர்களுடன்

கிசுகிசிக்கப்பட்டுள்ளார். இவர் நடிகர் சிம்புவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது இருப்பினும் திருமணம் செய்து கொள்ளவில்லை.இதையடுத்து பிரபல நடிகர் ராணாவுடன் திரிஷா லிவிங்கில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் இவர்களின் காதலும் முற்றுப்புள்ளிக்கு வந்தது. திருமணத்திற்கு பின் சினிமாவில் முழு சுதந்திரத்துடன் நடிக்க முடியாத என்று காரணத்தால் தான் தற்போது வரை சிங்கிளாக இருக்கிறார்.

தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்தின் பிரமோஷனுக்காக இந்தியா முழுவதும் சுற்றி வருகிறார். தற்போது, சேலையில் வாய்ப்பிளக்க வைக்கும் அழகில் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை மிரட்டி இருக்கிறார் திரிஷா.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular