தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. தான் ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல, தன்னால் எமோஷனலாகவும் நடிக்க முடியம் என மாவீரன் படத்தின் மூலம் நமக்கு காட்டிவிட்டார் வடிவேலு.

சில ஆண்டுகளுக்கு பின் கம் பேக் கொடுத்த வடிவேலுவுக்கு நாய் சேகர் Returns திரைப்படம் வெற்றியை தேடி தரவில்லை. இதனால் வடிவேலுவின் ரசிகர்கள் சற்று கவலையில் இருந்தனர். அவை அனைத்தையுமே சரி செய்யும் விதமாக வெளிவந்த திரைப்படம் தான் மாமன்னன்.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
நடிகர் வடிவேலுவுக்கு கார்த்திகா மற்றும் சுப்பிரமணி என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், தனது மகன் சுப்பிரமணி திருமணத்தில் மகன் மற்றும் மருமகளுடன் வடிவேலு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..