Monday, March 10, 2025

சாய் பல்லவி தங்கச்சியாக இவுங்க..? வர வர அவுங்களுக்கே டப் கொடுப்பாங்க போலயே… லேட்டஸ்ட் புகைப்படம்..!

- Advertisement -
- Advertisement -

சாய் பல்லவியின் தங்கச்சியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் சாய் பல்லவி. இவர் சினிமாவிற்கு வந்து குறுகிய நாட்களிலேயே மக்கள் மனதில் இடம்பிடித்து விட்டார்.

இதனை தொடர்ந்து மாரி – 2 போன்று தனுஷ், சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.இவர் பெரியதாக மேக்கப் போடுவதில்லை இதன் காரணமாக பல்லவிக்கு இளைஞர்கள் ரசிகர்கள் அதிகம்.இந்த நிலையில் சாய் பல்லவி சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அவரை போல் சாய் பல்லவியின் தங்கச்சியும் ஆக்டிவாக இருக்கிறார்.அந்த வகையில் சாய் பல்லவியின் தங்கை ரிசன்டாக எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த பல்லவி ரசிகர்கள் “ வர வர சாய் பல்லவிக்கு டப் கொடுப்பாங்க போலயே..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular