- Advertisement -
- Advertisement -
பிரபல நடிகர் விக்ரமின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் துருவ் விக்ரம்.தெலுங்கு சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை, தமிழில் ஆதித்யா வர்மா என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் ஹீரோவாக துருவ் விக்ரம் நடித்திருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து இவர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த மஹான் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தற்போது துருவ் விக்ரம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க போவதாக
தகவல் வெளியாகி வருகிறது.இந்நிலையில் நடிகர் துருவ் விக்ரம் இளம் வயதில் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.இதோ புகைப்படம்.
- Advertisement -