Monday, March 10, 2025

ரகசிய திருமணம் செய்து கொண்ட விஜய்யின் வாரிசு பட நடிகை ராஷ்மிகா!! யாரை தெரியுமா..?

- Advertisement -
- Advertisement -

கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கில் காலெடி எடுத்து வைத்த முதல் படமே ஹிட்டாகி பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடியாக நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார்.

அதன்பின் விஜய் தேவரகொண்டாவுடன் டியர் காம்ரெட் படத்தில் நடித்து காதல் கிசுகிசுவில் சிக்கினார். அதன்பின் இந்திக்கு சென்ற ராஷ்மிகா, நேஷ்னல் கிரஷ் என்ற பெயரையும் எடுத்து கொடிக்கட்டி பறந்தார்.

அவர் நடிப்பில் புஷ்பா படத்தில் நடித்த ராஷ்மிகா நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் திவ்யா கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் இரண்டாம் படத்தில் நடித்திருந்தார்.இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில், ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

கேட்டதும் ஷாக் ஆகிடாதீங்க, அவர் கார்ட்டூன் கேரக்டர் நருட்டோவை தான் திருமணம் செய்து கொண்டுள்ளேன் என்று கூறியிருக்கிறார்.இதனை பார்த்த பலர் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்தும் கிண்டலடித்தும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular