Monday, March 10, 2025

தனது கணவர் தங்கையின் பிள்ளைகளுடன் நயன்தாரா.. அழகிய குடும்ப புகைப்படம்

- Advertisement -
- Advertisement -

நயன்தாரா – விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 6 ஆண்டுகள் காதலித்து வந்த இந்த ஜோடியின் திருமணம் கடந்த ஆனது பிரம்மாண்டமாக நடைபெற்றது.
திருமணத்திற்கு பின் வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார் நயன்தாரா. சமீபத்தில் கூட குழந்தையுடன் நயன்தாரா கொஞ்சி விளையாடும் புகைப்படம் வெளிவந்து வைரலானது.

இயக்குனர் விக்னேஷ் சிவனின் தாயுடன் நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், விக்னேஷ் சிவனின் தங்கையுடன் நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்கள் பலரும் பார்த்திருக்க முடியாது.

இந்நிலையில், தனது கணவரின் தங்கை அவருடைய கணவர் மற்றும் அவர்களுடைய பிள்ளைகளுடன் நயன்தாரா எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.இந்த புகைப்படத்தை விக்னேஷ் சிவனின் தங்கை தான் தன்னுடைய இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular