Monday, March 10, 2025

அந்த ஆடைய அணியாமல் வெறும் சட்டையும் போட்டோஷூட்!! நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம்

- Advertisement -
- Advertisement -

பாலிவுட்டில் Kyun! Ho Gaya Na என்ற படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயின் தங்கையாக நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை காஜல் அகர்வால். இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த காஜல், தமிழில் பரத்துடன் பழனி படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார்.

அதன்பின் தமிழ், தெலுங்கு என்று மாறி மாறி படங்களில் நடித்து வந்த காஜல், முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து டாப் இடத்திற்கு வந்தார்.கோமாளி படத்திற்கு பின் 2020ல் தான் நீண்டகால காதல் தொழிலதிபர் கெளதம் கிச்சுலுவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு முன் கமிட்டாகி ஒருசில படங்களில் இருந்து விலகி மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் காஜல்.சமீபத்தில் ஆண் மகனை பெற்றெடுத்து மீண்டும் இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களின் ஷூட்டிங்கிற்கு சென்று வருகிறார்.

தற்போது போட்டோஷூட் பக்கம் திரும்பவும் சென்று ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.சமீபத்தில் உள்ளாடை அணியாமல் வெறும் சட்டையுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார் காஜல் அகர்வால்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular