Saturday, March 15, 2025

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக நடிகை ஷிவானி நாராயணன் எடுத்த டயட் பிளான் என்ன..?

- Advertisement -
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற தொடர் மூலம் நன்கு பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன்பிறகு ஜீ தமிழிலும் தொடர்கள் நடித்துவந்த இவர் 4 மணி போட்டோக்கள் மூலம் அதிகம் பிரபலமானார்.

அதாவது 4 மணிக்கு இன்ஸ்டாவில் ஒரு புதிய புகைப்படம் பதிவிட்டு மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனார்.அதன்பின் பிக்பாஸில் நுழைந்த இவர் பல பிரச்சனைகளை சந்தித்தார்,

நிகழ்ச்சிக்குள் வந்த அவரது தாயார் மோசமாக திட்டியிருந்தார்கள்.இப்போது ஷிவானி தனது இன்ஸ்டாவில் புகைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் 1 டம்ளர் வெந்நீர் குடிப்பது ஷிவானியின் வழக்கமாம், அதன்பின் ஒர்க் அவுட். வீட்டிலேயே ஜிம் வைத்துள்ள இவர் எடை தூக்கும் பயிற்சி, புஷ் அப் என 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்வாராம்.

குறைவான அளவு சாப்பாடு அதற்கு ஏற்ப உடற்பயிற்சி செய்வாராம், அதேபோல் அதிக அரிசி உணவுகளை எடுத்துக்கொள்ள மாட்டாராம். வேர்க்கடலை, சுண்டல், ராகி, நட்ஸ், உலர் பழங்கள் போன்றவற்றை தினமும் எடுத்துக் கொள்வாராம்.மாலையில் 30 நிமிடம் யோகா, சைக்கிளிங், வாக்கிங் என செய்வாராம்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular

en EN si SI ta TA