- Advertisement -
- Advertisement -
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர்களில் ஒருவர் தருண்.தமிழ் மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ள இவர் தனது நடிப்பிற்காக 3 முறை நந்தி விருதுகளையும் தேசிய திரைப்பட விருதையும் பெற்றுள்ளார்.

1991ம் ஆண்டு சிறந்த குழந்தை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார்.புன்னகை தேசம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் நடித்திருந்தார். படம் நல்ல ரீச் பெற்றது என்றாலும் இப்படத்திற்கு பிறகு தருண் எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.
இப்போது அவ்வளவாக சினிமா பக்கமே வராத தருணின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாக அட இவர் என்ன இப்படி மாறிவிட்டார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.இதோ அவர் தனது அம்மா, அப்பா மற்றும் தங்கையுடன் எடுத்த போட்டோ,
- Advertisement -