Monday, March 10, 2025

சரோஜா படத்தில் கோடான கோடி பாடலுக்கு நடனமாடிய நடிகையா இது.. ஆள் அடையாளமே தெரியவில்லையே

- Advertisement -
- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சரோஜா. இப்படத்தில் மிர்ச்சி சிவா, காஜல் அகர்வால், பிரேம்ஜி, வைபவ், எஸ்.பி. சரண் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

யுவன் இசையில் உருவான இப்படத்தில் இடம்பெற அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட்டானது. அதில் ஒன்று தான் கோடான கோடி. இந்த பாடலுக்கு பிரபல நடிகை நிகிதா.இவர் தமிழில் சில திரைப்படங்கள் நடித்திருந்தார் மற்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், கோடான கோடி பாடல் மூலம் தமிழில் பிரபலமான நடிகை நிகிதாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகை நிகிதாவா இது என கேட்டு வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்..

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular