- Advertisement -
- Advertisement -
நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.அஜித் மகளாக பல படங்களில் நடித்து இருக்கிறார்.

அனிகா தற்போது வளர்ந்துவிட்ட நிலையில் ஹீரோயினாகவும் நடிக்க தொடங்கி இருக்கிறார். மேலும் அவர் தாராளமாக கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார்.சமீபத்தில் அனிகா மாலத்தீவில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆனது.
தற்போது அனிகா தற்போது அவரது இன்னொரு கவர்ச்சி போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். முன்னணி ஹீரோயின்களையே மிஞ்சும் அளவுக்கு அனிகா கவர்ச்சி காட்டி வருவதாக நெட்டிசன்கள் கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -