- Advertisement -
- Advertisement -
நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோய் பாதித்த நிலையிலும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை நடித்து முடித்துவிட்டார். தற்போது புது படங்கள் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

தற்போது சமந்தா அவரது ஆன்மீக பயணத்தை தொடங்கி இருக்கிறார். அவர் யோகா மையத்தில் மெய்மறந்து தியானம் செய்து கொண்டிருக்கும் போட்டோவும் சமீபத்தில் வைரல் ஆனது.
சமந்தா தற்போது புது ஹேர் ஸ்டைலுக்கு மாறி இருக்கிறார். அவர் முடியை குறைத்து டாம் பாய் லுக்கில் மாறி இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.இதோ
- Advertisement -