Monday, March 10, 2025

ஐய்யய்யோ இது குட்டி பாப்பா டிரெஸ் ஆச்சே..! வெட்கமே இல்லாம காட்டும் அமலாபால்

- Advertisement -
- Advertisement -

சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழில் அதிகம் பிரபலமானவர் அமலாபால். ஏனெனில் அம்மணி தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்கள் அப்படி.தமிழில் அறிமுகமான முதல் படமான சிந்து சமவெளி படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்திருந்தார். அதன்பின் வெளிவந்த மைனா திரைப்படம் அவரை பிரபலப்படுத்தியது.

தெய்வமகள் திரைப்படத்தில் அழகான டீச்சராக வந்து மனதை கவர்ந்தார். அதன்பின் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். விஜயுடன் தலைவா படத்திலும் நடித்திருந்தார்.இயக்குனர் ஏ.எல்.விஜயை காதல் திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரை பிரிந்தார். அதன்பின்னர் ஒரு பஞ்சாப் பாடகரை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், அவர் மீதும் காவல்நிலையத்தில் புகாரளித்து பரப்பரப்பை உண்டாக்கினார். இப்போது முரட்டு சிங்கிளாக வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகிறார்.சில வெப்சீரியஸ்களில் படுக்கையறை காட்சிகளில் அவர் கொடுத்த பர்பாமன்ஸில் ரசிகர்கள் மிரண்டு போனார்கள். ஒருபக்கம்,

அரைகுறை டிரெஸ்களில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.கவர்ச்சி என்றால் கண் கூசும் அளவுக்கு அங்கங்களை காட்டி அதிர வைப்பது இவரின் வழக்கம். அந்த வகையில் சிறுமிபோல குட்டை கவுன் அணிந்து அங்கங்களை காட்டி அமலாபால் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை மெர்சல் ஆக்கியுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular