- Advertisement -
- Advertisement -
நடிகை மஞ்சிமா மோகன் தமிழில் சில படங்களே நடித்திருந்தாலும் பெரிய அளவில் முன்னணி நாயகியாக கொண்டாடப்பட்டார்.பின் உடலில் ஏற்பட்ட பிரச்சனைகளால் நடிப்பதையே நிறுத்திய அவர் நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

அதேபோல் இன்ஸ்டாகிராமிலும் தான் வெளியிட்ட அனைத்து புகைப்படங்களையும் டெலிட் செய்திருந்தார்.இந்த நிலையில் திருமணத்தின் போது குண்டாக இருந்த நடிகை மஞ்சிமா மோகன் இப்போது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளார்.
அண்மையில் கூட தலைகீழாக தொங்கியபடி உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.நீச்சல் புகைப்படம் இந்த நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிட அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
- Advertisement -