Monday, March 17, 2025

பாபநாசம் பட நடிகை வீட்டில் விஷேசம் – முதல் முறையாக மகள்களை காட்டி பிரபலம்! எப்படி இருக்காங்க பாருங்க..!

- Advertisement -
- Advertisement -

பாபநாசம் பட நடிகை ஆஷா சரதின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.தமிழ் சினிமாவில் குறைவான படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளவர்கள் தான் நடிகை ஆஷா.

சரத். இவர் கமல் நடிப்பில் வெளியான பாபநாசம் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.இதனை தொடர்ந்து உலக நாயகனுடன் “தூங்காவனம்” என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.இந்த நிலையில் இன்றைய தினம் ஆஷா வீட்டில்

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.இதில் குடும்பத்திலுள்ள அணைவரும் கலந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார்கள்.அதில் தான் ஆஷாவின் பெண் குழந்தைகளை காட்டியுள்ளார்.ஆஷாவை போல் அவர்களும் கம்பீரமான பெண்கள் போல் இருக்கிறார்கள்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular