நகைச்சுவை நடிகர் வையாபுரி மகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.90கள் காலப்பகுதியில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நகைச்சுவை நடிகர் தான் வையாபுரி.

இவர் விஜய், அஜித், ரஜினி என முன்னணியில் இருக்கும் அத்தனை நடிகருடனும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் வையாபுரியின் பெயர் ராமகிருஷ்ணன் என்று தான் இருந்துள்ளது.
இந்த நிலையில் கோலிவுட்டில் 250 படங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.இவர் ஆனந்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகளும் இருக்கிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் குடும்பமாக சேர்ந்து ரஜினிகாந்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.இதனை பார்த்த இணையவாசிகள் “ வையாபுரிக்கு இவ்வளவு அழகான பெண்ணா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.