Saturday, March 15, 2025

பிரபல தயாரிப்பாளர் மகளை திருமணம் செய்கிறாரா குக் வித் கோமாளி புகழ் அஸ்வின்- யார் அவர், வெளிவந்த விவரம்

- Advertisement -
- Advertisement -

குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சி ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சி.சமையல் ப்ளஸ் காமெடி கலாட்டா என இருக்கும் இந்த நிகழ்ச்சியை பார்த்து சிரிக்க தெரியாதவர்கள் கூட சிரித்துவிடுவார்கள்.

அந்த அளவிற்கு கலகலப்பான இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இந்த நிகழ்ச்சியின் 2வது சீசனில் மிகவும் வித்தியாசமான உணவுகளை சமைத்து அதிக பாராட்டுக்கள் பெற்றவர் அஸ்வின்.

இவர் அந்த நிகழ்ச்சியை முடித்த கையோடு நிறைய பாடல்கள், சில படங்கள் நடித்து வருகிறார்.‘இப்போது என்னவென்றால் நடிகர் அஸ்வினுக்கு பிரபல தயாரிப்பாளர் மகளுடன் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் யார் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular