Monday, March 10, 2025

மாலத்தீவு கடற்கரையில் சூப்பர்ஸ்டார் ரஜினி.. வைரலாகும் போட்டோ இதோ

- Advertisement -
- Advertisement -

ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்து இருக்கும் நிலையில் சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அவர் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலமாக சென்ற புகைப்படங்களும் வெளியாகி இருந்தது.

தற்போது ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடல் ஹூகும் வெளியாகி இணையத்தில் வைரலாகி இருக்கிறது.தற்போது ரஜினிகாந்த் மாலத்தீவு கடற்கரையில் இருக்கும் புகைப்படம்

வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.சிவப்பு டி-சர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து ரஜினிகாந்த் கூலாக கடற்கரையில் வலம் வந்திருக்கிறார். வைரலாகும் போட்டோ இதோ..

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular