உடல் எடையை குறைந்து நடிகை ராய் லட்சுமி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.கர்நாடகாவை சேர்ந்தவர் ராய் லட்சுமி, தமிழில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானார், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்தார்.

தொடர்ந்து காஞ்சனா, தாம்தூம், தாண்டவம் என பல படங்களில் நடித்துள்ளார், ஆனால் சொல்லிக்கொள்ளும் படியான வெற்றி இல்லாததால் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார்.இதனால் மலையாளம் பக்கம் திரும்பிய ராய் லட்சுமி, வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.
தமிழில் கடைசியாக இவரது நடிப்பில் சின்ரெல்லா படம் வெளிவந்தது, இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி, வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
கருப்பு நிற ஸ்விம்மிங் உடையில் லோஹிப் பேண்ட் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.