Monday, March 10, 2025

ஐஸ்வர்யா ராஜேஷா இப்படி..? பீச்சில் எப்படி ஒரு உடையில் வந்திருக்கிறார் பாருங்க

- Advertisement -
- Advertisement -

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக இருந்து வருகிறார். தற்போது அவர் women centric படங்கள் தான் அதிகம் நடித்து வருகிறார்.

காக்கா முட்டை உள்ளிட்ட படங்களில் நடித்த போது பல பெரிய ஹீரோக்கள் அழைத்து பாராட்டினார்கள், ஆனால் யாரும் எனக்கு அடுத்து வாய்ப்பு தரவில்லை என சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார் அவர்.

அதனால் தான் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் தற்போது நடித்து வருகிறேன் எனவும் ஐஷ்வர்யா ராஜேஷ் குறிப்பிட்டார்.ஐஷ்வர்யா ராஜேஷ் சமீப காலமாக சற்று கிளாமராகவும் போட்டோக்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார்.

அவை இணையத்தில் அடிக்கடி வைரலாகவும் செய்கிறது.தற்போது அவர் கடற்கரையில் கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அந்த போட்டோக்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular