- Advertisement -
- Advertisement -
ஒரு கிலோக்கிராம் கோழி இறைச்சியின் விலை 200 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஒரு கிலோக்கிராம் கோழி இறைச்சியின் விலை ஆயிரத்து 450 ரூபாய் வரை குறைவடைந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார் .
விலங்குத் தீவனங்களின் விலைகள் குறைவடைந்துள்ளமையால் கோழி இறைச்சியின் விலையும் குறைவடைந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்
- Advertisement -