- Advertisement -
- Advertisement -
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் கமல் ஹாசன்.

தற்போது இவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். சமீபத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் கமல் ஹாசன் வெளிநாட்டு பெண்ணுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் ரசிகர்களால் காட்டு தீ போல் பரவி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.
- Advertisement -