Monday, March 10, 2025

அண்ணாமலை சீரியல் நடிகை ஐஸ்வர்யா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? லேட்டஸ்ட் புகைப்படம்..!

- Advertisement -
- Advertisement -

அண்ணாமலை சீரியல் நடிகை ஐஸ்வர்யா தற்போது எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்ற தகவல் புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது.தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்த நடிகைகள் திருமணத்திற்கு பின்னர் அல்லது சில வருடங்கள் கடந்து அடையாளம் தெரியாமல் போயுள்ளார்கள்.

அந்த வகையில் அண்ணாமலை தொடர் மூலம் பலக் கோடி ரசிகர்களை வென்ற நடிகை தான் நடிகை ஐஸ்வர்யா.இவர் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்று விட்டார்.

இவர் கடைசியாக சினேகாவின் தோழியாகவும், ஜோதிகா அவர்களுக்கு தங்கையாகவும் ஒரு திரைப்படத்தில் நடித்திருப்பார்.இந்த நிலையில் பட வாய்ப்புகள் பெரிதாக இல்லாத காரணத்தால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

அதன் பின்னர் இவர் கனடாவில் சூப்பர் சிங்கர் போன்று ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.ஐஸ்வர்யா தன்னுடைய குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “ வயதானாலும் இவரின் அழகு மட்டும் இன்னும் குறையவில்லை..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular