அடையாளம் தெரியாமல் மாறிய ஆராதனா..! சிவகார்த்திகேயன் மகளா இது..? எப்படி இருக்கார் தெரியுமா..?

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெற்று வருகிறது எனலாம். அதே வேளையில் இந்த சேனலில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அல்லது நடிக்கும் நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாவதை தொடர்ந்து சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த சேனலில் வெளியான நகைச்சுவை போட்டியை மையமாக வைத்து வெளியான ரியாலிட்டி நிகழ்ச்சியான கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக

கலந்து தனது நகைச்சுவை திறமையால் அந்த சீசனின் டைட்டிலையும் தட்டி சென்று அதன் மூலம் பிரபலமாகி அதே சேனலில் தொகுப்பாளராக தன்னை மக்கள் மத்தியில் அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனாவின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் வெளியாகி சிறப்பான விமர்சணங்களை பெற்று வருகின்றது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய மகள் ஆராதனாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இதில் ஆராதனா ஹார்ட் ஷேப் கண்ணாடி அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.அப்பா -மகள் இருவரும் கூலிங் கிளாஸ் அணிந்து கூலாக கொடுத்துள்ள போஸ் கொடுத்துள்ளனர்.

இந்த புகைப்படத்தில் ஆராதனாவை ரசிகர்கள் பார்த்ததும் இவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டாரா என்று ஆ ச்சரியப்பட்டு வருகின்றனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More