40 வயதிலும் ரசிகர்களை ம யக்கும் மீரா ஜாஸ்மின் : லேட்டஸ்ட் க்ளிக் பார்த்து அ சந்துபோன ரசிகர்கள்

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு பல்வேறு நடிகைகள் வந்து கொடி கட்டி பறந்து இருக்கிறார்கள்.நயன்தாரா துவங்கி சாய் பல்லவி வரை அனைவரும் மலையாள சாய் இருந்து வந்தவர்கள்.அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின்.மீரா ஜாஸ்மின் கேரளாவில் 1982 ஆம் ஆண்டு திருவல்லாவில் பிறந்தவர்.இவருடைய முழு பெயர் ஜாஸ்மின் மேரி ஜோசப்.நடிகை மீரா ஜாஸ்மின் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது தனது ஊரான திருவல்லாவில் மலையாள படத்தின் சூட்டிங் நடந்த வந்தது.அதனை பார்க்க மீராவும் அவரது நண்பர்களும் வந்தார்கள்.அங்கு இருந்த இயக்குனர் மீரா ஜாஸ்மினின் நடவடிக்கைகளை பார்த்து தன்னுடைய அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறாயா என அடுத்த

பள்ளியில் கூட ஸ்டேஜில் ஏறாத மீரா ஜாஸ்மினுக்கு அந்த வாய்ப்பு அ திர்ச்சியாக இருந்தது.சரி என்று சொல்லி 2001 ஆம் ஆண்டு வெளியான சூத்ரதாரன் என்ற படத்தில் நடித்து சினிமா துறைக்கு அறிமுகமானார் மீரா.

நடிகை மீரா ஜாஸ்மின்,தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம்.2001ம் ஆண்டு சூத்ரதாரன் என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானார்,அடுத்த படத்திலேயே தமிழில் ரன் படத்தில் நடித்தார்.

அடுத்தடுத்து தமிழில் பாலா,புதிய கதை,ஆஞ்சனேயா,ஆ யுத எழுத்து என தொடர்ந்து நடித்த இவர் மலையாளத்தை தாண்டி தெலுங்கு, கன்னடத்திலும் படங்கள் நடித்து வந்தார்.2014ம் ஆண்டு அனில் ஜான் என்பவரை திருமணம் செய்தார்.

இடையில் கேமரா பக்கம் வராமல் இருந்த மீரா ஜாஸ்மின் கடந்த சில மாதங்களாக இன்ஸ்டாவில் பதிவிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகின்றன.

இன்று அவர் கருப்பு உடையில் அழகிய புகைப்படம் ஒன்று வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் செம சூப்பர் என ரசிகர்களை தாண்டி பிரபலங்களும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.40 வயதிலும் செம போட்டோ வெளியிட்ட மீரா ஜாஸ்மின் புகைப்படம் இதோ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More