23 வயது பெண்ணை இரண்டாம் திருமணம் செய்த 56 வயதான நடிகர் பப்லு..! மணப் பெண் எந்த நாட்டை சேர்ந்தவர் தெரியுமா..?

பொதுவாகவே சினிமாத்துறையில் இருப்பவர்களை பற்றி எப்பொழுதும் எதிர்மறையான கருத்துகளே வந்த வண்ணம் இருக்கும் இந்நிலையில் அதிலும் ஒரு சில நடிகர் நடிகைகள் தங்களது விருப்பத்துக்கு திருமணம் செய்து கொண்டு அதன் பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வரும் நிலையில் அவர்களது குழந்தைகள் தவித்து வரும் நிலையில் இன்று பெரும்பாலும் அரங்கேறி வருகிறது.இவ்வாறான நிலையில் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு மேலாக வில்லன் குணசித்திரம் போன்ற பல கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வருபவர் பிரபல முன்னணி நடிகர் பப்லு என எல்லாராலும் செல்லமாக அழைக்கப்படும் ப்ரித்விராஜ். இவர் வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரையிலும் பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணானே கண்ணே தொடரில் கதையின் நாயகிக்கு அப்பா கேரக்டரில் நடித்து வருகிறார்.

57 வயதான நடிகர் பப்லு பிரித்விராஜ் திடீரென்று 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி அ திர்ச்சியை கி ளப்பியுள்ளது.

வாரணம் ஆயிரம்’,’பயணம்’,’பாண்டிய நாட்டு தங்கம்’,’சிகரம்’,’அழகன்’ உள்பட பல படங்களில் நடிகர் பப்லு பிரித்விராஜ் நடித்து இருக்கிறார்.இவருக்கு பீனா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.இவருடைய மகன் ஆட்டிசம் குறைபாடு உடையவர்.

இதனால் பப்லு மன உளைச்சலில் இருந்தார்.அதே நேரம் மகனையும் கவனித்து வந்தார்.இது தொடர்பாக அவரது மனைவியுடன் அடிக்கடி த கராறு ஏற்பட்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,நடிகர் பப்லு மலேசியாவைச் சேர்ந்த 23 வயது பெண்ணை சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த தகவல் ரசிகர்களுக்கு பே ரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More