பலரும் கண் வைத்ததால் இப்படி ஆகிவிட்டது..! சமீபத்தில் மகாலட்சுமியை மணந்த ரவீந்தர் வ ருத்தம்… காரணம் இதுதான்

சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரனை முன்னாள் தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.இவர்கள் பெரும் கழித்த செய்திகள் வெளியான போது சமூக வலைதளத்தில் பல்வேறு வி மர்சனங்கள் எழுந்து கொண்டு இருக்கிறது.தமிழில் ‘நட்புன்னா என்ன தெரியுமா,முருகைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்தர்.இவரை சினிமா தயாரிப்பளராக தெரிந்ததை விட பலருக்கும் இவரை பிக் பாஸ் விமர்சகராக தான் அதிகம் தெரியும்.

அதுவும் வனிதா பங்கேற்ற பிக் பாஸ் சீசன் 4ல் தான் இவரது வி மர்சனங்கள் பெரும் பிரபலமானது.நடிகை மஹாலக்ஷ்மி 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் தான். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அழகான

ஆண் குழந்தையும் பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “தேவதையை கண்டேன்” என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.இந்த தொடரில் ஹீரோவாக ஈஸ்வரும்,வி ல்லியாக மஹாலக்ஷ்மியும் நடித்து வந்தனர்.

எல்லோரும் கண் வைத்ததால் இப்படி ஆகிவிட்டது என ரவீந்தர் புலம்பியபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்தருக்கும்,நடிகை மகாலட்சுமிக்கும் திருமணம் நடந்தது பெரியளவில் வைரலானது.

இதையடுத்து தம்பதிகள் பல்வேறு தளங்களில் பேட்டி கொடுத்தபடி இருந்தனர்.இந்த நிலையில் பலரும் கண் வைத்து விட்டதால்தான் தனக்கு ஒரு வாரம் உ டல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டது என்று ரவீந்தர் வருத்தத்துடன் கூறி இருக்கிறார்.

அதன்படி மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்ததால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து ரிவ்யூ செய்ய முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.பலரும் தன்னை பார்த்து கண்ணு வைத்ததால் தான் தனக்கு இப்படி நிலைமை ஆகிவிட்டது என்று கூறியிருக்கிறார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More