நடிகையாக இருப்பதால் வரன் அமையவில்லை..! இப்ப திருமணம் ஆகிடுச்சு: பிரபல தமிழ் நடிகை ஓபன் டாக்

கோலிவுட் சினிமா துறையில் அறிமுகமாகி நடிகைகள் தங்களது முதல் படத்தின் மூலமாக புகழின் உச்சிக்கே செல்பவரும் உண்டு.அதே போல் பட வாய்ப்பு கிடைக்காமல் சினிமா துறையை விட்டு விலகுவதும் உண்டு.அந்த வகையில் பல நடிகைகள் சினிமா துறையில் தங்களது திறமையை நிரூபிக்க முடியாமல் சினிமாவை விட்டு சென்று விடுகிறார்கள்.இந்நிலையில் தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து இருந்தாலும் மக்களிடையே தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.இவர் தனது முதல் படமான முனியாண்டி விளங்கயில் மூன்றாம் ஆண்டு படம் மூலம் அறிமுகமாகி தனக்கென்று ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.

பெ ண்களை ஏ மாற்றும் மோ சடி திருமண கும்பல் குறித்து நடிகை பூர்ணா எ ச்சரித்துள்ளார்.தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு,கொடைக்கானல்,கந்தகோட்டை,து ரோகி,காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பூர்ணா முன்னர்

திருமண மோ சடி கும்பலிடம் சி க்கி மீண்டது பரபரப்பானது.இவருக்கும்,ஐக்கிய அமீரகத்தை சேர்ந்த ஷானித் ஆசிப் அலி என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது.இந்த நிலையில் பூர்ணா அளித்துள்ள பேட்டியில்,’எனது திருமணம் தள்ளிப்போனதால் வேறு சாதியிலோ,

மதத்திலோ வரன் தேடுகிறீர்களா என்று பலர் கேட்டனர்.இது எனது தாய்க்கு ச ங்கடத்தை ஏற்படுத்தியது.என் வீட்டார் மாப்பிள்ளை தேட ஆரம்பித்து மூன்று,நான்கு வருடங்கள் ஆகியும் சில காரணங்களால் எனக்கு திருமணம் முடிவாகாமல் தாமதமாகிக்கொண்டே இருந்தது.

சில வரன்களின் குடும்பத்தினர் நான் நடிகையாக இருந்த காரணத்தினால் ப யந்து நிராகரித்தனர்.கடந்த ஜூன் மாதம் எனக்கு திருமணம் முடிந்துள்ள நிலையில்,அம்மா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்.ஒரு கும்பல் என்னை திருமணம் செய்வதாக மோ சடி செய்ததை

வெளிப்படுத்தி பொலிசில் பிடித்து கொடுத்தேன்.மற்றவர்கள் ஜா க்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி செய்தேன்.ஆனால் நிறைய பெண்கள் இதுபோல் மோ சடி கும்பலிடம் ஏமாந்த கதையை என்னிடம் கூறினர்,இது எனக்கு அ திர்ச்சியை கொடுத்தது என கூறியுள்ளார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More