சிவா மனசுல சக்தி படத்தில் நடித்த ஜீவாவின் தங்கையா இது..! நீச்சல் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க

விகடன் டாக்கீஸ் தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா மற்றும் அனுயா பாகுவாட் நடிப்பில் வெளிவந்த காமெடி காதல் திரைப்படம் “சிவா மனசுல சக்தி” பலரின் மனதையும் வென்றது.ஊர்வசி சந்தானம் மற்றும் சினேகா முரளி துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.ஜீவாவின் தங்கச்சி கதாபாத்திரத்தில் நடித்த சினேகா முரளி திரைப்படத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தம் அதற்குபின் எந்த ஒரு திரைப்படங்களிலும் தென்படவே இல்லை.

நீண்ட நாளாக விலகி இருக்கும் சினேகா முரளியின் புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நடிப்பதை முதலும் முடுவுமாக சிவா மனசுல சக்தி திரைப்படம் மூலம் முடித்த சினேகா முரளி

அவர்கள் தற்பொழுது இசையில் ஆர்வம் கொண்டு இசையமைப்பாளராக மாறி வருகினறார்.அதுமட்டுமின்றி பார்ப்பதற்கு ஆள் அடையாளமே தெரியாதது போல் மாறி உள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளிவந்த திரைப்படம் சிவா மனசுல சக்தி.இப்படத்தில் கதாநாயகியாக அனுயா நடித்திருந்தார்.மேலும் சந்தானம் ஜீவாவின் நண்பன்

கதாபாத்திரத்திலும்,ஊர்வசி ஜீவாவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.காதல்,நகைச்சுவை கதைக்களத்தில் அமைத்திருந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.இப்படத்தில் ஜீவாவின் தந்தையாக நடித்திருந்தவர் நடிகை சினேகா முரளி.இவருடைய

கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.இந்நிலையில்,2009ல் பார்த்த நடிகை சினேகா முரளி தற்போது நீச்சல் உடையில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து ரசிகர்களுக்கு ஷா க் கொடுத்துள்ளார்.இதோ அந்த புகைப்படம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More