ரக்சிதாவுக்கு 9 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை..!! மருத்துவர்கள் கொடுத்த அட்வைஸ்..! கணவரை பிரிய அ திர்ச்சி காரணம்..?

வெள்ளித்திரையில் வெளியாகும் படங்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளதோ அதை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்கள் பலத்த பிரபலத்தை அடைந்து இருப்பதோடு அதிகளவில் விரும்பி பார்க்கபடுகிறது.இதன் காரணமாக அந்த தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் மக்களிடையே பிரபலமாக இருப்பதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையேவைத்துள்ளார்கள். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் அணைத்து தொடர்களும் பலத்த வெற்றியை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் ஒளிபரப்பான முன்னணி சீரியலில் கதையின் நாயகியாக நடித்து தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி சீரியல் நடிகை ரக்க்ஷிதா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் ரக்சிதா கணவரை ஏன் பிரிந்தார் என்ற காரணம் இணையத்தில் உலாவி வருகின்றது.ரக்சிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியலில் அறிமுகமான நிலையில் அந்த சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் இருவரும் சீரியல்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகின்றனர்.இந்த நிலையில் திடீரென ரக்சிதா தனது கணவரை பிரிந்து வாழ்வதாக கூறப்பட்டது.இருவருடைய சமூக வலைதளங்களிலும் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகியும் ரக்சிதா குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்பதால் தான் தினேஷுக்கு மனவ ருத்தம் என்றும் அதனால்தான் இருவரும் தற்போது பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.ரக்சிதா குழந்தை பெற வேண்டுமென்றால்

அவர் சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்களாம்.ஆனால் சீரியல்களில் நடிப்பதை தன்னால் நிறுத்த முடியாது என்று ரக்சிதா கூறியதால் அவருக்கும் அவருடைய

கணவருக்கும் இடையே பி ரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது குறித்து இருவரும் இதுகுறித்து விளக்கம் அளித்தால் மட்டுமே தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More