முதல் முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிரபல நடிகை..!! யார் தெரியுமா…?

தமிழ் சினிமவில் அன்றிலிருந்து இன்றுவரை வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் இல்லை என்று கூறவே முடியாது.இன்று திரையில் ஜொலிக்கும் பல நடிகிகளும் நடிகர்களும் வாரிசு நடிகர்களாக இருந்து வந்தவர்கள் தான்.குறிப்பாக உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களே வாரிசு நடிகர்களாக இருந்து வந்தவர்கள் தான்,மற்ற மொழிகளை காட்டிலும் தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கல் ஆதிக்கம் செலுத்தி அவர்களை தவிர வேறு தாரும் முன்னேற விடாமல் தடுக்கிறார்கள் என்றெல்லாம் கூற முடியாது.என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் மக்கள்

மனதில் இடம் பிடித்தால் மட்டுமே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவர்களுக்கு வரும்.இப்படி கடந்த பத்து ஆண்டுகளில் மக்கள் மனதில் இடம் பிடித்து மிகப்பெரிய இடத்தை தமிழ் சினிமாவில் பதித்திருப்பவர்

நடிகர் விஜய் சேதுபதி.பல குறும்படங்களில் நடித்திருந்தாலும் தென்மேற்கு பருவகாற்று திரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாகனாக அறிமுகமாகி இருந்தார். அதக்கு முன்பு புதுபேட்டை,

நான் மகன அல்ல போன்ற திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்த அவர்,அதான் பின்பு பீட்சா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த கானம் திரியாபப்டத்தின் மூலம் புகின் உச்சிக்கே சென்று மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்துவிட்டார்.

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக மைக்கல் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.இப்படத்தில் பிரபல நடிகர் சந்தீப் கிஷானும் நடித்து வருகிறார்.இப்படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே இணையத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில்,இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல நடிகை தீப்ஷிகா நடித்து வருகிறாராம்.நடிகை தீப்ஷிகா தற்போது தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More