மிகவும் பி ட்டான உடையில் தொகுப்பாளினி ரம்யா வெளியிட்ட புகைப்படம்..! குவியும் லைக்ஸ்

திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கும் நடிகைகள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமோ அவர்களுக்கு இணையாக சின்னத்திரையில் தொலைக்காட்சியில் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடிக்கும் நடிகைகள் பிரபலமாக உள்ளார்கள். அதிலும் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பெண் தொகுப்பாளினிகள் மக்களிடையே பிரபலமாக தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்து உள்ளனர்.இந்நிலையில் விஜய் டிவியில் பல வருடங்களாக முதன்மை தொகுப்பாளராக இருப்பவர் டிடி எனும் திவ்ய தர்சினி.இப்படி இருக்கையில் இவரை தொடர்ந்து இவருக்கு இணையாக பிரபலமாக இருப்பவர் பிரபல தொகுப்பாளினி ரம்யா சுப்பிரமணியன்.

ஆரம்பத்தில் ரேடியோவில் தொடுப்பாளினியாக அறிமுகமாகி அதன் பினனர் பல மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் ரம்யா.இதை தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்நிலையில் மேலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசை வெளியீட்டு விழாக்கள் அனைத்திலும் இவரே முதன்மை தொகுப்பளினியாக இருப்பார்.இதை தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.மொழி,ஓ காதல் கண்மணி,மாசு.ஆடை போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரை தொகுப்பாளினிகளில் மிகவும் பிரபலமாக இருந்தவர்களில் ஒருவர் ரம்யா.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு,உங்களில் யார் அடுத்த பிரபு தேவா,நம்ம வீட்டு கல்யாணம்,கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

இதைத்தாண்டி ரம்யா மொழி,மங்காத்தா,ஓ காதல் கண்மணி,மாசு என்கிற மாசிலாமணி,வனமகன்,கேம் ஓவர்,ஆடை ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.சினிமாவை தாண்டி பலூ தூக்கும் போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றுள்ளார்,உடற் பயிற்சி குறித்து நிறைய

விஷயங்களை பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்.அந்த வகையில் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் பி ட்டான உ டற்பயிற்சி உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வரும் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More