தொகுப்பாளினி பிரியங்காவா இது..? துளியும் மேக்கப் இல்லாமல் எப்படி இருக்காருனு பாருங்க..? தீ யாய் பரவும் புகைப்படம்

விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள்.அதில் பிரபல தொகுப்பாளினி இருப்பார்கள் பிறகு அதிக ரசிகர்கள் கொண்ட ஒரு நபர் யார் என்றால் அது பிரியங்கா தான்.ப்ரியங்கா,விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி,சூப்பர் சிங்கர்,கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகியாக இருந்து வருகிறார்.கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் இவர் வருகிறார்.பங்கு பெற்று வருகிறார்.இவரது பிரபலமே இவரின் சிரிப்பு தான்,இவரின் சிரிப்புக்கு பல ரசிகர்களும் உள்ளனர்.

விஜய் டிவியில் வருவதற்கு முன்பாக இவர் பல இணையதள பிராங்க் ஷோகளிலும் பங்குபெற்றுள்ளார்.இவர் ஆரம்பகாலதில் சற்று ஒல்லியாக தான் இருந்தார்.பின்னர் நிகழ்ச்சிகளில் இவருக்கு வாய்ப்பு பெறுக இவரது உடல் எடையும் கூடி வந்தது.

தொகுப்பாளினி பிரியங்கா துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்து.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளைப் போலவே அதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுவது வழக்கம்.

விஜே பிரியங்கா,டிடி,ஜாக்குலின் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.அவர்களில் பிரியங்கா விஜய் தொலைக்காட்சி ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினியாக வலம் வருகிறார்.

இவருடைய காமெடியும்,எந்த சூழ்நிலையையும் அழகாக கையாளும் விதமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.தற்போது பிரியங்கா நேரம் கிடைக்கும் போது எல்லாம் நண்பர்களுடன் வெளியே செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

அண்மையில் அமீர்,பாவனியுடன் சேர்ந்து ஊட்டி சென்றுள்ளார்.அங்கு வீடியோ எடுத்து அவரின் யூட்டிப்பில் வெளியிட்டுள்ளார்.அதில் சற்று உ டல் எடை அதிகரித்து காணப்படுகின்றார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More