அட நடிகை தர்ஷா குப்தாவா இது…? அரைகுறை ஆடையில் அவர் கொடுத்த போஸ்- வைரல் போட்டோ

மக்களுக்கு சின்னத்திரையில் ஒளிபரப்பு ஆகும் சீரியல் தொடர்களுக்கு எப்பொழுதுமே ஒரு ஈர்ப்பு இருக்க தான் செய்யும் அதில் குறிப்பாக பெண்களுக்கு சீரியல் தொடர்கள் தான் அவர்களின் அன்றாட பொழுதுபோக்காக இருந்து வருகிறது.மேலும் தற்போது பல தொலைக்காட்சி நிறுவனங்கள் பல புதிதான தொடர்களை உருவாக்கி மக்களிடையே கொண்டு சேர்கிறார்கள்.மேலும் இதற்கிடையில் எந்த சீரியல் தொடர்கள் மக்களிடையே பிரபல நிகழ்ச்கியாக வெற்றி பெற்று வருகிறதோ அதை வைத்து அதனை சார்ந்த நிறுவனங்கள் பெரும் ரசிகர்களை சேர்த்து விடுகிறார்கள்.மேலும் இந்த சீரியல் தொடர்களில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்களுக்கு வெள்ளித்திரையில் இருக்கும் அளவிற்கு ரசிகர்கள் இவர்கள் பெற்று விடுகிறார்கள்.

மேலும் பல நடிகைகள் சீரியல் மூலம் அறிமுகமாகி தற்போது சினிமா துறையில் வளர்ந்து வரும் நடிகைகள் மத்தியில் இவர்கள் இடம் பிடித்து விடுகிறார்கள்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் நடிகை தர்ஷா குப்தா.இவர் இந்நிகழ்ச்சியை தாண்டி செந்தூரப்பூவே என்ற தொடரில் வில்லியாக நடித்து வந்தார்.

சீரியல்கள் பொறுத்தவரை முள்ளும் மலரும், அவளும் நானும்,மின்னலே உள்ளிட்ட சீரியலில் நடித்திருக்கிறார்.சீரியல்கள்,படங்கள் என நடித்து பிஸியாக இருந்த தர்ஷா குப்தா இப்போது

இன்ஸ்டாவில் நிறைய போட்டோ ஷுட்கள் எடுத்துள்ளார்.அந்த புகைப்படங்கள் மூலம் அவர் ரசிகர்களிடம் எப்போதும் பேசப்படுகிறார். இப்போது மிகவும் மோ சமான

அரைகுறை ஆடையில் அவர் போட்டோ ஷுட் எடுக்க அந்த புகைப்படத்தையும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.அதைப்பார்த்த ரசிகர்கள் ஹாட்,சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More