ராபர்ட்டுக்கு பல கல்யாணம் ஆகி இருக்கு : வனிதா விஜயகுமார் சொன்ன அ திர்ச்சி உண்மை

தமிழ் சினிமாவில் பல நடன இயக்குனர்கள் ஆரம்ப காலத்தில் படங்களில் ஏதாவது ஒரு பாடல் காட்சியில் ஓரமாக நடனமாடி இருப்பார்கள்.அதன் பிறகு சரியான வாய்ப்பை பயன்படுத்தி கோரியோகிராபர் ஆக முன்னேறுவார்கள்.இப்படி படிப்படியாக முன்னேறி ராபர்ட் மாஸ்டர் தமிழில் கிட்டத்தட்ட பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.ஆனால் ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில் தான் ராபர்ட் மாஸ்டர் பற்றி அனைவருக்கும் தெரியும்.ஆனால் இவர் 1996 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான தமிழ் செல்வன் படத்தில் பேக் டான்ஸராக நடனமாடியுள்ளார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இரண்டாவது போட்டியாளராக கடந்த வாரம் வனிதா வெளியேற்றபட்டிருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்தே சக போட்டியாளர்கள் மத்தியில் கொண்ட சம்பாதித்து வருகிறார் வனிதா. வனிதாவுக்கு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தும் ஆனது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டர் விஜய் டிவியின் பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார்.’நான் இந்த வீட்டுக்கு போறதுக்கு காரணமே வேற’ என சொல்லி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த அவர் முதல் வாரத்திலேயே

ரச்சிதாவிடம் மறைமுகமாக ப்ரொபோஸ் செய்து இருக்கிறார்.நான் சிங்கிள் தான் என அவர் அ ழுத்தமாக கூறி,வீட்டை விட்டு வெளியில் போனாலும் ரச்சிதாவுடன் நட்பு தொடர விரும்புவதாக கூறினார்.இந்நிலையில்

ராபர்ட் உடன் இதற்கு முன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படும் வனிதா தற்போது ஒரு சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.அதில் “ராபர்ட் என்ன என் புருஷனா இல்லை பாய் பிரென்ட்டா. நானே பப்ளிசிட்டிகாக அவனை யூஸ் செய்தேன்.”

“2007ல் அவன் யாரையோ கல்யாணம் பண்ணனாம்.அது யார் என எனக்கு தெரியவில்லை.பல கல்யாணம் நடந்திருக்கு.அவன் மனைவி மற்றும் குழந்தை எங்கே என தெரியவில்லை.தற்போது சிங்கிள் என இமேஜ் உருவாக்கி கொண்டிருக்கிறார் அவர்” என வனிதா கூறி இருக்கிறார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More