உ டல் எடையை குறைத்து வந்த தொகுப்பாளினி ஜாக்குலினா இது…? இப்போது எங்கே வந்துள்ளார் பாருங்க

தொகுப்பளினியாக பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றான விஜய் டிவியில் களம் இறங்கி மக்கள் மனதை கவர்ந்து பிறகு தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்து மக்களிடையே பெருமளவு ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஜாக்குலின்.மேலும் இவர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார்.இவர் சின்னத்திரையில் சீரியல் தொடர்களிலும் நடித்தும் இருக்கிறார்.இவர் தொகுப்பாளராக இருந்து வந்த ஜாக்குலின் ரசிகர்களிடையே

வரவேற்பை பெற்று இவர் சீரியல் தொடரிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.மேலும் ஜாக்குலின் விஜய்டிவியில் தொகுப்பாளராக களம் இறங்கி பல நிகழ்ச்சியின் நடுவராகவும் பணியாற்றி யுள்ளார்.

விஜய் தொலைக்காட்சி எடுத்துக் கொண்டால் ரசிகர்களுக்கு பிடித்தமான சில தொகுப்பாளர்கள் உள்ளார்கள்.அதில் ஒருவர் தான் ஜாக்குலின்,இவரை மக்கள் அதிகம் கொஞ்சம் குரலுக்காக அதிகம் பேசினார்கள்.

இவர் எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் அதில் அவரது குரலை கி ண்டல் செய்வார்கள்,ஆனால் அவர் அதையே பாசிட்டீவாக எடுத்துக் கொண்டு செல்வார்.

கடைசியாக விஜய்யில் ஒளிபரப்பான தேன்மொழி என்ற தொடரில் நாயகியாக நடித்தார், அதன்பிறகு எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் காணவில்லை.கடந்த சில மாதங்களாக உடல் எடையை குறைப்பதில் அதிக ஆர்வம் காட்டிவந்த

ஜாக்குலின் இப்போது விஜய்யில் புதிய ஷோவில் கலந்துகொண்டிருக்கிறது.தீபாவளி ஸ்பெஷலாக விஜய்யில் எடுக்கப்பட்ட நிகழ்ச்சியில் ஜாக்குலின் தீனாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ பாருங்க

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More