இயக்குனர் அட்லீ திருமணத்தில் நயன் யாருடன் இருக்காரு தெரியுமா..? யாரும் பார்த்திராத அன்சீன் புகைப்படம்

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அட்லீ.இவர் மதுரையை சேர்ந்தவர்.இவர் ராஜா ராணி மதுரையை மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார்.பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி,மெர்சல்,பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார்.பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார்.

அதோடு அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்தில் நயன்தாரா,ப்ரியாமணி,யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.மேலும்,இந்த படம் அதிரடி,ஆக்சன் கதைக்களத்தை கொண்டது.

இந்த படம் ஒரு கதைக்களத்தை ஹீரோ கொள்ளையடிக்கும் கதை அம்சத்தை கொண்டது என்று சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது. அதோடு ‘லயன்’ என்ற தலைபில் திரைப்படம் உருவாகி வருகிறது.

மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றது.இந்த படத்தை தொடர்ந்து அட்லி அவர்கள் மீண்டும் தளபதி விஜயை வைத்து படம் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.ஆனால்,இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.இது ஒரு பக்கம்

இருக்க,அட்லீ அவர்கள் பிரபல சின்னத்திரை நடிகையான ப்ரியாவை காதலித்து திருமணம் சின்னத்திரை கொண்டார்.இந்நிலையில் தற்போது அட்லி-ப்ரியா திருமணத்தில் எடுக்கப்பட்ட அன்சீன் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.

அது என்னவென்றால்,திருமணத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் என்னவென்றால்,உடன் கலந்து கொண்டு இருக்கிறார்.அந்த அன்சீன் புகைப்படத்தை தான் ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.அதுமட்டுமில்லாமல் அட்லீ இயக்கத்தில் நயன்தாரா,ஆர்யா நடிப்பில் உருவாகியிருந்த ராஜா ராணி படம் அப்போதுதான் வெளியாகி இருந்தது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More