28 வயது நடிகையுடன் ஜோடி போட்ட லெஜண்ட் அண்ணாச்சிக்கு இத்தனை வயதா…? அவருக்கு தேவதை போல் இவ்வளவு பெரிய மகளா…?

மக்கள் மத்தியில் பிரபலமாக பார்க்கப்படும் அனைவரும் வெள்ளித்திரையில் தோன்றும் வாய்ப்பு கிடைத்தால் அதனை பயன்படுத்தி கொள்வார்கள் அந்த வகையில் சரவணா ஸ்டோர் உரிமையளர் அண்ணாச்சி அருள் தமிழ் சினிமாவில் அணைத்து நடிகர்களுக்கும் போட்டியாக களம் இறங்கியுள்ளார்.இவர் ஆரம்பத்தில் கடையின் விளம்பரத்தில் இளம் நடிகைகள் முதல் வெளிநாட்டு அழகிகள் வரை அழைத்து வந்து ஆடி வந்த அவர் தற்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார் இவர் விளம்பர படங்களில்,தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளான ஹன்சிகா,தமன்னா போன்ற நடிகையுடன் தோற்றியது பல விமர்ச்சனகளுக்கு உள்ளானது.அதனை தொடர்ந்து தன்னுடைய கடை விளம்பரங்களில் தோன்றி அனைவரையும் ரசிக வைத்தார்.

லெஜண்ட் அருள் அண்ணாச்சியின் வயதையும் மகளின் புகைப்படங்களையும் பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.விளம்பரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் அருள்.

விளம்பரத்தில் கலக்கிய நம்ம சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தற்போது ‘தி லெஜண்ட்’ ஸ்டோர்ஸ் மூலம் சினிமாவிலும் களம் இறங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் அவரின் மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.அதற்கு காரணம் மகள் வயது பெண்ணுடன் தான் அவர் படத்தில் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

அவருக்கு ஜோடியாக நடித்த நடிகைக்கு 28 வயது தானாம்.படத்தில் அண்ணாச்சியை படத்தில் இளமையாக காட்ட முயற்சி செய்து இருந்தாலும் உன்மையில்

இவருக்கு 51 வயது ஆகிறதாம்.அதிலும் இவரின் மகளுக்கு திருமணமே ஆகிவிட்டது.இதனை பார்த்த நெ ட்டிசன்கள் அ திர்ச்சியில் உள்ளனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More