நடனப்புயல் பிரபுதேவாவின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா..? இதோ பாருங்க

பொதுவாக சினிமா மற்றும் பொழுதுபோக்கு துறையில் இருப்பவர்களை பற்றி கிசு கிசுக்களும் விமர்சனங்களும் வருவது சகஜமான ஒன்றுதான் என்றே சொல்ல வேண்டும்.இப்படி சினிமாத்துறையில் இருப்பவர்கள் நின்றால் நடந்தால் என அவர்கள் என்ன செய்தாலும் டிரண்டாகி விடும்.அதே அவர்கள் காதல் வழியிலோ அல்லது இளம் நடிகைகையுடனோ அல்லது நடிகருடனோ உறவில் இருந்தால் போதும் காதல் கல்யாணம் என கதை கட்டி பதிலும் அவர்கள் இந்த செய்திகளுக்கு பதிலளிக்கும் அளவுக்கு வளர்ந்து விடும்.இப்படி தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நடன இயக்குனராக இருந்து பின்னர் கதாநாயகனாக உருவெடுத்து பல படங்களில் கலக்கியவர் நடிகர் பிரபு தேவா.

இவரைப் பற்றிய அறிமுகமே தேவையில்லை,அந்த அளவிற்கு இவரது புகழ் வளரும் குழந்தைகளுக்கு கூட தெரிந்துவிடும்.நடிப்பு மூலம் இல்லை நடனத்தின் வாயிலாக அனைவரின் மனதிலும் இடம் பிடித்திருப்பவர்.

நடிகர்,இயக்குனர்,நடன இயக்குனர்,தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பிரபுதேவா நடிப்பு,நடனம் அமைப்பது,இயக்குவது என தொடர்ந்து செய்து வருகிறார்.

ஆனால் அவர் நடிக்கும் படங்கள் சரியாக வரவேற்பு இப்போது பெறுவதில்லை,நடனம் அமைக்கும் பாடல்கள் ஹிட்டோ ஹிட் அ டிக்கிறது. பிரபுதேவா 1995ம் ஆண்டு ராம்லாத் என்பவரை

திருமணம் செய்ய இவர்களுக்கு 3 மகன்கள் பிறந்தார்கள்,அதில் ஒருவர் உ டல்நலக் குறைவால் உ யிரிழந்தார்.பின் தனது மனைவியை வி வாகரத்து செய்த பிரபுதேவா

2020ம் ஆண்டு ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.தற்போது பிரபுதேவா தனது முதல் மனைவியுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் சுற்றுகிறது.இதோ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More