சூப்பர் சிங்கர் புகழ் செந்தில்-ராஜலட்சுமி கட்டிய வீடா இது..? உள்ளே எல்லாம் படு பிரம்மாண்டமாக உள்ளதே, வீடியோ இதோ…?

‘என்ன மச்சான், சொல்லு புள்ள’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி.விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக விஜய் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கணவன்,மனைவி இருவரும் கலந்து கொண்டார்கள்.பின் இந்த சூப்பர் சிங்கர் மேடையில் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.போட்டியில் செந்தில் கணேஷ் தன்னுடைய விடாமுயற்சியால் பைனலுக்கு சென்று

வீட்டை தட்டிச் சென்றார்.மேலும்,இந்த சிங்கர் நிகழ்ச்சி மூலம் தான் இவர்கள் வாழ்க்கைக்கு திருப்பு மூலம் அமைந்தது என்று சொல்லலாம்.தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள்.

அதிலும் நடிகர் பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த சார்லின் சாப்ளின் படத்தில் பாடிய “என்ன மச்சான்,சொல்லு புள்ள” பாடல் வேற லெவல்ல தெறிக்கவிட்டது.என்று சொல்லலாம்.

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது சூப்பர் சிங்கர்.இந்த நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் சாதித்து வரும் கலைஞர்கள் பலரும் உள்ளார்கள்.

அப்படி ஒரு சூப்பர் சிங்கர் சீசனில் கிராமிய பாடல்கள் மட்டுமே பாடுவோம் என்று கூறி பல கலக்கலான பாடல்கள் பாடி சாதனை புரிந்தவர்கள் செந்தில்-ராஜலட்சுமி.இவர்களை பற்றி கடந்த சில மாதங்களாகவே நல்ல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அதில் ஒரு செய்தி தான் புதியதாக வீடு கட்டியது.தற்போது செந்தில்-ராஜலட்சுமியின் புதிய வீட்டின் உள்ளே எப்படி உள்ளது என்ற வீடியோ வெளியாகி இருக்கிறது.அதைப்பார்த்த ரசிகர்கள் அட வீடா இது அல்லது பங்களாவா என வாய் பிளந்து பார்க்கின்றனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More