ஈழத்து பெண் ஜனனியா இது..? துளியும் மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கார் தெரியுமா..? இணையத்தை அ லறவிட்ட அழகிய புகைப்படங்கள்

பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளர்களுக்கு தொடங்கிய ஆர்மி குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் அனைவரும் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் பிரம்மாண்டமாக தொடங்கி மூன்று நாட்கள் ஆகி விட்டது.இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும்,ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது.அதாவது,இந்த நிகழ்ச்சி தினமும் டிவியில் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும்.டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

பொதுவாகவே நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்கள் கழித்து தான் போட்டியாளர்களுக்கு ஆர்மி துவங்கம்.ஆனால்,இந்த முறை நிகழ்ச்சி தொடங்கிய முதல் இரண்டு நாட்களிலேயே போட்டியாளர்களுக்கு தொடங்கிய தொடங்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜிபி முத்து, ஜனனிக்கு தான் இந்த முறை ஆர்மி துவங்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஜனனி போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.

ஈழத்து பெண் ஜனனிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நாளுக்கு நாள் ஆதரவாளர்கள் அதிகரித்து கொண்டே செல்கின்றனர்.அவர் எந்த ஒரு மேக்கப்பும் இல்லாமல் இயல்பாக இருப்பது அனைவருக்கும் பிடித்துள்ளது.

குறிப்பாக அவர் பேசும் தமிழுக்கு பலர் அ டிமை.அதேபோல இந்த சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது ஜனனிக்குதான்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் மேக்கப் இல்லாமல் இருக்கும் ஜனனியின் புகைப்படத்தினை அவரின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More