இரண்டு பெண்களை க ட்டிப்பிடித்து நடனம் ஆடிய வனிதாவின் முன்னாள் காதலர் ராபர்ட் மாஸ்டர்..? இவர் சரியில்லேயே…?

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதை உறுதி செய்யும் விதமாக வனிதாவின் முன்னாள் கணவரே வெளியிட்டு இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியிட்டு ஆகி வருகிறது.விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதுவரை 5 சீசன் முடிவடைந்து இருக்கிறது.இதனை தொடர்ந்து தமிழில் புது வித்தியாசமான

முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் சமீபத்தில் தான் நிறைவடைந்தது.இந்த நிகழ்ச்சி தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வந்தது.

பிக் பாஸ் 6 இல் கலந்துகொண்டுள்ள 20 போட்டியாளர்களில் ஒருவர் ராபர்ட் மாஸ்டர்.இவர் விஜய்,சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

வனிதாவின் முன்னாள் காதலரான ராபர்ட்,வனிதாவின் சிபாரிசு மூலமாக தான் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.என்று தகவல் வெளியாகியுள்ளது.

வீட்டிற்குள் சென்று இரண்டு நாட்கள் முடிவுக்கு வருவதற்கு முன்பே ரசித்தாவிடம் வழிந்தார்.அந்த வீடியோ கூட செம வைரலானது. இந்நிலையில்,

இன்று போடப்பட்ட WakeUp பாடலின் போது மகேஸ்வரி மற்றும் ஷெரினா இருவரையும் க ட்டிப்பிடித்து நடனம் ஆடியுள்ளார்.அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More