ரோபோ ஷங்கர் மகளா இது..? பாத்துமா கால் வ லிக்க போகுது..! வைரலாகும் புகைப்படம்

தொலைக்காட்சியில் மேடை கலைஞராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரோபோ ஷங்கர்.பொதுவாக சினிமாவில் காமெடி ரோபோ வாரிசுகள் களம் இறங்குவது வாடிக்கையான ஒரு விஷயம் தான்.அந்த வகையில் ரோபோ ஷங்கரின் மகளான இந்திராவும் தற்போது தமிழ் சினிமாவில் அறியப்பட்ட நடிகையாக திகழ்ந்து வருகிறார்.தமிழ் சினிமாவில் பல வேடங்களில் அசத்தி வருபவர் தான் ரோபோ ஷங்கர்.இவரின் மகள் சமீபத்தில் பரதநாட்டியம் ஆடுவது போன்று புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்.

பொதுவாக தற்போது தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் தனது சினிமா பயணத்தை முதலில் சின்னத்திரையிலிருந்து தான் ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதன்படி சின்னத்திரை பிரபலங்களில் ரோபோ ஷங்கரும் ஒருவர். மேலும் இவர் ஒரு நகைச்சுவை நடிகர்,முன்னாள் பாடிபில்டர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார்.

அந்த வகையில் இவரது மகளை நாம் பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மா கேரக்டரில் பாா்த்திருப்போம்.ஆம்,இவரும் ஒரு துனை நடிகை தான்.இந்திரஜா ஷங்கர் பிகில் திரைப்படத்தை தொடர்ந்து விருமன் திரைப்படத்திலும் ஆத்தி சங்கருக்கு தோழியாக நடித்திருப்பார்.

மேலும் நடிப்பை தாண்டி,இவர் ஒரு பரதநாட்டியத்திலும் வித்துவான் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதனை நிருபிக்கும் வகையில் மேடையில் பரதநாட்டியம் ஆடுவது போன்ற புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்க்கும் ரசிகர்கள் “இவ்வளவு வெயிட்டோட எப்படி மா கால இப்படி துா க்கி நிக்கிற?” என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More