முன்னணி ஹீரோயின்களை மிஞ்சிய கி ளாமரில் அனிகா : எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்க…?

திரையுலகில் படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்களோ அதை காட்டிலும் அந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் குழந்தைகள் மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெறுவதோடு தங்களுக்கென தனி அடையாளத்தையும் உருவாக்கி கொள்கிறார்கள்.அந்த வகையில் அந்த காலத்தில் இருந்து இன்று வரை குழந்தை நட்சத்திரமாக நடித்த பல குழந்தைகள் தற்போது வளர்ந்து பல படங்களில் நடிகர் நடிகைகளாக நடித்து வருகிறார்கள்.இந்நிலையில் தற்போதும் பல புதுமுக குழந்தை நட்சத்திரங்கள் தொடர்ந்து சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மனதை கொ ள்ளை கொண்டார்.இதனை தொடர்ந்து மலையாளத்தை

அடுத்து தமிழில் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்குமார் அவர்களின் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக அறிமுகமாகி தமிழ் மக்களிடையே தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை அனிகா சுரேந்திரன்.

அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் என்னை அறிந்தால்.இப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனிகா.என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு

ஜெயம் ரவியுடன் மிருதன்,குயின் வெப் சீரிஸ்,மீண்டும் அஜித்துக்கு மகளாக விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை க வரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை அணிகா தற்போது

தனது சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அந்த வரிசையில் தற்போது முன்னணி ஹீரோயின்களை மிஞ்சிய கி ளாமரில் செம போட்டோஷூட் நடத்தியுள்ளார் அனிகா.அதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அத புகைப்படங்கள்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More