மா ர்டன் உடை அணிந்து கு த்தாட்டம் போடும் ரக்ஷிதா..! இவருக்கு என்ன வயது தெரியுமா..?

தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய பிரபல நிகழ்ச்சியான சரவணன் மீனாட்சி மூலம் பல தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ரக்ஷிதா.இவர் கன்னடா மொழி சீரியல் களில் நடித்து நடித்து வந்த இவர்.அதில் ஒளிபரப்பு ஆகும் மேக மந்திரன் என்னும் சீரியல் தொடரில் நடித்து வந்தவர்.இவர் மாடலாக பணியாற்றி வந்த இவருக்கு சீரியல் மற்றும் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து தற்போது பல சீரியல்களில் நடித்து வருகிறார்.இவர் தமிழி பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் தமிழ் லில் அறிமுகமாகினார்.பின்பு படிப்படியாக சீரியல்களில் நடித்து தற்போது தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.

தனது முதல் சீரியலில் கருப்பு மேக்கப் அணிந்து நடித்த ஒரே நடிகை ரக்ஷிதா.பிரபல சின்னத்திரை நடிகைகளின் ஒருவரான ரக்ஷிதா,மார்டன் உடை அணிந்து கு த்தாட்டம் போடும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது பிக் பாஸ் சீசன் 6 ல் 20 போட்டியாளர்களின் ஒருவராக களமிறங்கியிருக்கும் நடிகை ரக்ஷிதா.“பிரிவோம் சந்திப்போம் சீரியல்” என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்.

இதனையடுத்து இந்த தொடரில் இணைந்து நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பின்னரும் “சரவணன் மீனாட்சி” என்ற தொடரில் இணைந்து நடித்து வந்தனர்.

இவருக்கு 31 வயதே ஆன நிலையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவர் வி வாகரத்து பெற்றுள்ளார்.ஆனால் அவற்றை மறந்து ரக்ஷிதா,மா ர்டன் உடை அணிந்து

குத்தாட்டம் போடும் வகையில் வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இதனை பார்த்த ரக்ஷிதாவின் ரசிகர்கள் இந்த வீடியோ தற்போது வைரலாக்கி வருகின்றனர்.வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More