துளியும் மேக்கப் இல்லாமல் சினேகா..! கணவருடன் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் வெளியிட்ட புகைப்படம்

தமிழ் சினிமாவில் 90 களின் காலகட்டத்தில் நடித்த பல நடிகைகள் தற்போதைய நிலையில் திரைப்படங்களில் நடிக்கும் வைக்கும் மறுக்கபட்ட நிலையில் குழந்தை குடும்பம் என செட்டி ஆகி தனது குடும்பத்தை கவனித்து வருகின்றனர்.இருப்பினும் ஒரு சில நடிகைகள் இன்றளவும் பல முன்னணி படங்களில் தங்களுக்கென ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.அந்த வகையில் அந்த காலகட்டத்தில் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டதோடு திரையுலகில் தவிர்க்க முடியாத தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்து வைத்திருந்தவர் புன்னகை அரசி என எல்லாராலும் செல்லமாக அழைக்கபட்ட பிரபல முன்னணி நடிகை சினேகா.

நடிகை சினேகா தனது பிறந்தநாளை மிகவும் வித்தியாசமாக கணவருடன் கொண்டாடி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சினேகா.

கடந்த 2000ம் ஆண்டு ’என்னவளே’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சினேகா,அதன் பின்னர் கமல்,விஜய்,சூர்யா,பிரசாந்த், தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சினேகாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இது அனைவரும் அறிந்த ஒன்று.இந்த நிலையில் அக்டோபர் 12 ஆம்

தேதியான நேற்று சினேகா தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.அவர் தனது கணவருடன் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய இடத்தில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இதுகுறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More